இணையத்தனிமங்கள்™ தனிம அட்டவணை

Group 1 2   3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
Period
1 1
நீரகம்
H
2
பரிதியம்
He
2 3
மென்னியம்
Li
4
வெளிரியம்
Be
5
கார்மம்
B
6
கரிமம்
C
7
தழைமம்
N
8
உயிரியம்
O
9
வினைவியம்
F
10
ஒளிரியம்
Ne
3 11
உவர்மம்
Na
12
வெளிமம்
Mg
13
Al
14
மண்ணியம்
Si
15
தீமுறி
P
16
கந்தகம்
S
17
பாசிகம்
Cl
18
Ar
4 19
வெடியம், சாம்பரம்
K
20
சுண்ணம்
Ca
21
காந்தியம்
Sc
22
வெண்வெள்ளி
Ti
23
பழீயம்
V
24
நீலிரும்பு
Cr
25
செவ்விரும்பு
Mn
26
இரும்பு
Fe
27
மென்வெள்ளி
Co
28
வன்வெள்ளி
Ni
29
செப்பு
Cu
30
வன்தங்கம்
Zn
31
மென்தங்கம்
Ga
32
சாம்பலியம்
Ge
33
பிறாக்காண்டம்
As
34
செங்கந்தகம்
Se
35
நெடியம்
Br
36
மறைவியம்
Kr
5 37
அர்மிமம்
Rb
38
சிதறியம்
Sr
39
திகழியம்
Y
40
வன்தங்கம்
Zr
41
களங்கன்
Nb/Cb
42
போன்றீயம்
Mo
43
பசகன்
Tc
44
Ru
45
அரத்தியம்
Rh
46
வெண்ணிரும்பு
Pd
47
வெள்ளி
Ag
48
நீலீயம்
Cd
49
அவுரியம்
In
50
வெள்ளீயம்
Sn
51
கருநிமிளை
Sb
52
வெண்கந்தகம்
Te
53
நைலம்
I
54
அணுகன்
Xe
6 55
சீரிலியம்
Cs
56
பாரிதவியம்
Ba
* 71
மிளிரியம்
Lu
72
Hf
73
இஞ்சாயம்
Ta
74
மெல்லிழையம்
W
75
இரினியம்
Re
76
கருநீலீயம்
Os
77
உறுதியம்
Ir
78
வெண்தங்கம்
Pt
79
தங்கம்
Au
80
இதள்
Hg
81
தெள்ளீயம்
Tl
82
ஈயம்
Pb
83
நிமிளை
Bi
84
அனலியம்
Po
85
At
86
ஆரகன்
Rn
7 87
வெடியிதள்
Fr
88
கருகன்
Ra
** 103
Lr
104
உருத்தீனியம்
Rf
105
Db
106
Sg
107
Bh
108
Hs
109
Mt
110
Ds
111
Rg
112
Uub
113
Uut
114
Uuq
115
Uup
116
Uuh
117
Uus
118
Uuo
 
*Lanthanoids * 57
மாய்மம்
La
58
சீரியம்
Ce
59
Pr
60
இரட்டியம்
Nd
61
Pm
62
சுடர்மம்
Sm
63
Eu
64
காந்தவியம்
Gd
65
தென்னிரும்பு
Tb
66
Dy
67
Ho
68
எல்லிரும்பு
Er
69
துலங்கியம்
Tm
70
திகழ்வெள்ளீயம்
Yb
**Actinoids ** 89
நீலகம்
Ac
90
இடியம்
Th
91
பாகையம்
Pa
92
அடரியம்
U
93
நெருப்பியம்
Np
94
அயலாம்
Pu
95
அமரகம்
Am
96
அகோரியம்
Cm
97
Bk
98
Cf
99
Es
100
வெளுகன்
Fm
101
Md
102
No

தனிம அட்டவணை   என்பது வேதித் தனிமங்களை பண்புகள் அடிப்படையில் அடையாளம் காட்டுகிறது. இப்பண்புகள் தனிமங்களின் அணுக்களில் உள்ள மின்னிகள் அல்லது முன்னிகள் மற்றும் நொதுமிகளை சார்ந்துள்ளன. தனிம அட்டவணை தனிமங்களை நெடுவரிசைகள் அல்லது குலங்கள் மற்றும் கிடவரிசைகள் அல்லது சுழற்சிகள்ஆக அடுக்கிவைக்கிறது.